லையன்‌ கை, நிகண்‌'

712

இந

ல்‌ னன்‌ வடு பசித்த வத டம்‌

breasts Era A 1 2 மங்கலா கப பதக்கம்‌

செத்‌ தமிற்ப்பிர ரசு ஈாப்‌-11 ]

சடவுள்‌ துணை.

பொருட்‌ மொகைநிகண்டு .

இது,

புதுக்கோட்டைச்சமஸ்தானக்கைச்சார்நத

குடுமிமாமலை வைத்சேரதஷிகாவர்கள்‌ குமாரர்‌ . சுப்பிரமணியபா தியவர்கள்‌ ; இயற்றியது.

திருவாவடு துறையாதனவித்‌ துவானும்‌; மதுரைத்தமிழ்ச்சங்கத்‌ துச்‌ சைவ நூற்பரிசோதகருமாதிய

சே.ரா. சுப்பிமமணியக்கவிராயா

திருத்தியும்‌, விளக்கியுவ்‌, கூட்டியுஞ்‌ செய்யப்பெற்ற து,

செந்தமிழ்ப்பிரசுரம்‌-41,

மதுரைக்‌ தமிழ்ச்சங்கமுத்திராசாலைப்பஇப்பு,

இதன்‌ விலை அணா 6.

வடு ரது துவ தய்ல்‌ அடர்‌.

வண தழ ்‌்‌

3 காகக்‌. MEE க்ஷ im ஷ்‌... ங்கு ரபாக லி உஙக இந 66 an

8

வடு 3 11 ரு

ஆக Vio ப. 91010௦ f

படத்து.

ன்‌ ட்‌ we யக்‌ ore AO வண்‌ Mei!

2

பக்ரா 6 ௬௯ க்சம்ககப் 6

ரின்‌ உட்‌ கி

டட 9 1௫௯ ஆர படல ara Ri

7 A

sh ‘a த்‌ நட்டு » A ச்‌ ர்‌ டு : ம்‌ 2 டர்‌ ்‌ ர்‌ படம A AT EAA CE கதய ப்பை பம்ப்‌ pO GE (த பட்டமா ந்தவ ற்ப ப்‌ டத்‌ ்‌ ்‌ | ம்‌

| 7 கடிது ய்‌ நச 7 ய்‌

we க்க, ர்‌

(ச oi

பது

த்‌ “a பு

க்க

4 தஜ்க்த்ள்‌ ந்‌ தர்‌ ii ஜ்‌

கக்‌ டு

உ. கணபதி துணை.

,... முகவுரை, இப்பொருட்டொகை நிகண்டு மதுரைத்தமிழ்ச்சக்கத்தைத்தா - பித்துப்‌ பெரும்புகழ்பெற்ற புலவர்‌ பெருமானாகிய பாண்டித்துரைத்‌ தேவரவர்கள்‌ காலத்தில்‌ அவர்களபிப்பிராயப்படி சீர்செய்து, அச்சிட்டு வெளியிடும்படியாகத்‌ தமிழபிமானிகள்‌ கொடுத்த பலவிதமான சுவடி களிலொனற.

இந்நூல்‌ செய்தவர்‌ காலமிக்‌ நூலிலெழுதப்படவில்லை,

இந்நூல்‌ பழங்கடிதத்தில்‌. ௮௭௮. சூத்திரமாக எழுதப்பட்ட ருந்தது.

இதிற்கண்ட பொருட்டொகைகளெல்லாம்‌ பெரும்பாலும்‌ பேக ராதியென்று முன்பதிப்பித்திருக்கற பிரதியிலுள்ளனவாக விருந்தன. இல பொருட்டொகைகள்‌ வழுவாயுஞ்‌, சில பொருட்டொகைகள்‌ விளக்‌ காதனவாயுஞ்‌, சில பொருட்டொசைகள்‌ சேர்க்கவேண்டுவனவாயுந்‌ தோற்றியபடியால்‌, அவற்றைத்‌ திருத்தியும்‌, விளக்கியுல்‌ கூட்டியுஞ்‌ செய்யப்பட்டிருக்கின்றன. சேர்க்கவேண்டுவனவாகய பொருட்டொ கைகளின்னும்‌ பலவுளவாயினும்‌ அவகாசமின்மையாற்‌ நெரிந்தெடுத்த பொருட்டொகைகள்‌ சிலவற்றை 122. சூத்திரமாகச்செய்த சோத ௧, ஆயிரஞ்சூத்திரமாக இப்போது அச்டெப்பட்டிருக்கன்றன. தெரிக்‌ தெடுத்துச்‌ சேர்க்கப்பட்டிருக்கிற பொருட்டொசைகள்‌ சிலவற்றை யின்ன_நாலிலுள்ளவென்று கூறப்பட்டிருக்கின்‌ றன. பிங்கல நிகண்டி லஞ்‌, சூடாமணி கிகண்டிலுமில்லாக பொருட்டொகைகள்‌ இக்‌.நாலிலே யமைக்கப்பட்டிருக்கிறபடியால்‌ இந்நூல்‌ கற்போர்க்குப்‌ பேருபகாரமா யிருக்னெறது.

இங்கனம்‌,

ரா. சப்பிரமணியக்கவிராயர்‌.

ற்‌ ்‌ * te மம்‌ து! டல பூரகம்‌. ட] அதிகம்‌ டன்‌ வலி ஞ்‌

205 4 VR 1 ரது

25 - Re க்‌ ல்‌ >. சீ ்‌ «NE ரல ஷீட்‌ பெ a 2 டு கச ்‌ A த்‌ ஸ்‌ 3 4 x H பீ கம கபர்‌, { வு A ட்ட WE ட்‌ tA த்‌

ப, Me (ஷி க! We AT A ்‌ ஸி, oS கட

"a.

பன்‌ (1. அதிக்‌. னின்‌ ட்ட படு ரக்‌

4, எகர கண்ல இப்ப ச்‌ vi | சு ்‌்‌ ்‌ ன. அம்‌ சத்து பம்‌ தட ப்பட 2ம்‌ 3 by 7 hy லை டட ve அட ்‌ ல்‌ ட்‌ ப்ட்‌ aa tn TR NAA 1 இதர 1 i 1 று ஜூ.

ஷே லட அவ வகள்வி ட்‌ ள்‌ ்‌ the Internet Archive 2022 with funding from =. versity of Terni “ல ம்‌

2 »

A Al ௨19 aA ம. ட்டம்‌ அடங்கப்‌ கப்ர்‌ Wi ஞு ட்‌

wR, மற ஹு ட. ட்‌ மய. ன்‌ பத ல்‌ ்‌

இட்து தி கூ... AAA 9 மட NOAA

ட்டா அகி

பத்‌

டல லல்லி

ணன்‌ ஆர்ப்ப Ht வல்‌ nw

ப்‌

விம்மி ணக்கம்‌, 1. படத்த. i எடி சடப்‌ த்‌ க்‌ போடல்‌ af

$ 2] அ! ்‌ 8 ர்‌ ப்‌. 7 நத டி ்‌ டச்‌ கடு 1 பச்‌ வப 8 பல இரு DON (1 oii இதர: ப) பந்து தித்‌ 1 த! 4 EG பத்த

detailsigo-sh12- -0047

AAA

இவமயம்‌

கணபஇதுணை,

பொருட்டொகை நிசண்டு.. ன்‌

இஃது பு.அக்கோட்டைச்‌ சமஸ்தானத்தைச்சார்ந்த குடுமிமாமலை வைத்தீசுரதீக்ஷிகரவர்கள்‌ குமாரர்‌ சுப்பிரமணியபாரதியவர்கள்‌ இயற்றியது. விநாயகர்‌ துதி.

அருட்கடல்‌ விநாயக னடியிணை யிழைஞ்டிப்‌ பொருட்டொகை நிகண்டினை ப்‌ புகலுது மியாமே,

ஒருபொருள்‌. ஒருமை யாவது முத்திப்‌ பேறா மஃதிறை யுணர்ந்துற லாமென மொழிப. (1) இருடோருள்‌. ்‌ அச்சுவினி தேவ ரவரிரு வோர்‌. தமைத்‌ தேவ மருத்துவ ரென்னச்‌ செப்புவர்‌, (2) அயன மிரண்டுத்‌ தரந்தக்‌ ணெமே, (3) உத்தரா யணர்தை யாதியா றேஅப. (4) தக்கணா யனமெனச்‌ சாற்றுவர்‌ மற்றவை. - (5) அறமிரண்‌ டவையில்‌ லறந்துற வறமே, - (6) இல்லற மில்லத்‌ இருக்கில்‌ லாளொடு. வேதா கம.நூல்‌ விதிப்படி யொழுகலே, Veo ad (7)

பொருட்டொகை நிகண்டு

இல்லற வுறுப்புக ளிருபஃ சாமவை

யில்வாழ்ச்கை வாழ்க்கைத்‌ அணைகலம்‌ புதல்வரைப்‌

பெறுதலன்‌ புடைமை விருந்தோம்ப லினியவை

கூறல்‌ செய்க்கன்றி யறித னடுவு

நிலைமை யடக்க முடைமை யொழுக்க

முடைமை பிறனில்‌ விழையா மைபொறை

யுடைமை யழுக்கா முமைவெஃ்‌ காமை

புஜங்க. ருமை பயனில சொலாமை

திவினை யச்ச மொப்புர வறித

லீகை புகமென வியம்பப்‌ படுமே, (8)

அறவற மாவது பற்றைத்‌ துறத்தலே. (9)

துறவற வுறுப்பிரண்‌ ட.ா£மவை விரத ஞான மென்ன நவிலப்‌ படுமே. (10)

விரக வுறுப்பு விளம்பிலொன்‌ பானவை யருளுடை மைபுலான்‌ மறுத்த றவமொடு

கூடா வொழுக்கல்‌ கள்ளாமை வாய்மை

வெகுளாமை யின்னா செயாமை கொலாமையே, (11) ஞான வுறுப்பு நான்கவை நிலையாமை

்‌ அறவுமெய்‌ யுணர்த லவாவ றுத்தலே. (12) ஆயுத வகையிரண்‌ டத்டிஞ்‌ சத்திரம்‌. 2 அத்திரங்‌ கைவிடு மாயுத மென்ப, (14) சத்திரங்‌ கைவிடா வாயுத மெனத்தகும்‌. (15)

ஆன்மா விரண்டா மவைஃ வான்மாப்‌

பரமான்‌ மாவெனப்‌ பகரப்‌ படுமே. (16)

சாற்று வான்மாச்‌ சரீரந்‌ தோறும்‌ வேருய்‌ வியாபக மாட நித்தமா யிருப்பன வென்ன வியம்புவர்‌ புலவர்‌. (17)

பரமான்‌ மாவி சுரன்முற்‌ றறிவ | னொருவனே யென்ன வோ அவர்‌ கற்றோர்‌, (18)

பொருட்டொகை நிகண்டு

இதிகா சங்க ளிரண்டவை பாரதஞ்‌

' இவரக சியம்பின்‌ செப்பிது நீக்கி

யிராமா யணமென வியம்பப்‌ படுமே.

பாரதம்‌ வியாச முனிவன்‌ பகர்ந்த

சந்திர குலமனர்‌ சரித மென்ப.

இராமா யணம்வான்‌ மீக யியம்பிய

சூரிய குலமனர்‌ அகளில்‌ சரிதமே. இருமை யாவன விம்மை மறுமையே. இம்மை யாவ இப்பிறப்‌ பென்ப.

மறுமை யாவது வருபிறப்‌ பென்ப, எச்சமி ரண்டுபெய ரெச்சம்வினை யெச்சம்‌. கந்தமி ரண்டுநற்‌ கந்தந்தூர்க்‌ கந்தம்‌, நற்கந்த மோப்பத்‌ தகுமென நவிலுப, துர்க்கக்க மோப்பத்‌ தகாதெனச்‌ சொல்அப, கூத்திரண்‌ டுவகை தேசிக மார்க்கமே. சாந்திவி நோதமுஞ்‌ சாற்றுவர்‌ புலவர்‌. சுடரிரண்‌ டாமவை சூரியன்‌ நிங்கள்‌. சூரிய னிகழ்ச்சி அலங்கு பகலென்ப; இங்களி னிகழ்ச்சி இகழிர வென்ப. இருபோ தென்பது பகலிர வாமே, இணையிரண்‌ டவையுயர்‌ திணையஃ றிணையே, உயர்‌ இணை மக்களென்‌ ரோதப்‌ படுமே. அஃறிணை மிருகம்‌ புண்மர மாதிய வுயிருள்‌ எனவுமண்‌ ணுதகரந இக்க

லாதி யுயிரில்‌ லனவுமா மென்ப.

தோற்ற மிரண்டா மவைசர மசரமே, சரநிலை பெயர்வன வென்னச்‌ சாற்றுப,

. அசர நிலைபெய ராதன்‌ வாமே,

பொருட்டொகை நிகண்டு

பக்க மிரண்டவை சுகலெகல்‌ இருட்டின

மிவையே பூருவ மபரமா மென்ப. (41) சுக்லை பக்கம்‌ வளர்பிறைப்‌ பிரதமை யாதி பூரணே யதஅவரை யென்ப. (42) இருட்டின பக்கந்‌ தேய்பிறைப்‌ பிரதமை யாதி யமாவா சைவரை யென்ப. (48) பொருளிரண்‌ டுவகை கல்வி செல்வம்‌. (44) கல்வி யாவது கலைஞான மென்ப. (45) செல்வம்‌ பொருளெனச்‌ செப்புவர்‌ புலவர்‌. (46) மரபிரண்‌ டாமவை தந்தைதாய்‌ வழியே. (47) தந்தை வழியது சாயத்‌ தவர்வழி, (48) தாயின்‌ வழியது சம்பந்த வழியே. (49) வினையிரண்‌ டவைகல்‌ வினை£ வினையே. (50) நல்வினை யுலக நயக்குஞ்‌ செய்கையே, (51) தீவினை யுலகஞ்‌ செனக்குஞ்‌ செய்கையே. (52) - வைணவ வாகமம்‌ வகையிரண்‌ டென்ப. (53) பாஞ்ச ராத்திரம்‌ பகர்வை காசசம்‌, . (84) பாஞ்ச ராத்திரம்‌ பகாதாக்‌ திரிகம்‌. (55) வைகா நசமது வைதிக மென்ப. (66) முப்பொருள்‌, அயனரி யரனமும்‌ மூாததி யாமே. (57) சூரிய னக்கினி சந்திரன்‌ வழியின்‌ வருமன 'னவர்குலம்‌ வழங்குமுக்‌ குலமே. (58) பதிபசு பாசமாப்‌ பகர்வர்முப்‌ பொருளே. (59) அவனவ ளஅவெனு மவைமுப்‌ பாலே. (60)

கன்னமும்‌ கையும்‌ கோசமு மென்னு மின்னமுத்‌ தானத்‌ இழிவன மும்மதம்‌. (61)

பட

பொருட்டொகை நிகண்டு

அரசர்‌ மூவர்‌ சேரன்‌ சோழன்‌

பாண்டிய னெனனப்‌ பகருவர்‌ புலவர்‌,

சேர னானவன்‌ றிகழ்சீர்‌ வஞ்சியுக்‌ குடக நாடுங்‌ கொல்லி மலையும்‌ பொருநை யாறும்‌ புகழ்பனை மாலையும்‌ பாடல மென்னப்‌ பகருல்‌ குதிரையும்‌

விற்கொடி யுமுள னென்ன விளம்புப.

சோழ னானவன்‌ றொல்‌ ழை யூருக்‌ தீண்புன னாடு தனிகேரி மலையுங்‌ காவிரி யரறுங்‌ கவினார்‌ மாலையுக்‌

கோர மெனனுல்‌ குதிரையும்‌ வரிப்புலிக்‌

கொடியு முடையவ னென்னக்‌ கூறுப,

பாண்டிய னானவன்‌ பகரசீர்ப்‌ பொருகையுஞ்‌ செந்தமிழ்‌ நாடு திகழ்பொதி யமலையும்‌ வையை யாறும்‌ மலிவேம்‌ பாரமுக்‌ கனவட்ட மாகக்‌ கழறுங்‌ கறு

மீனக்‌ கொடியு முளனென விளம்புப.

. அரசனி இயைமுன்‌ ராக்கி யரசிய லங்க வியலொழி பியலென வழைவர்‌,

அரசிய லுறுப்பிரு பத்தைந்‌ தாமவை யமிறைமாட்‌ கல்வி கல்லாமை கேள்வி யறிவுடைமை குற்றங்‌ கடிதல்‌ பெரியாரைக்‌ அணைக்கோ டல்ிற்‌ நினஞ்சே ராமை தெரிந்து செயல்வகை வலியறிதல்‌ கரல மறித லிடனறித நெரிந்து தெளிதல்‌ தெரிந்து வினையாடல்‌ சுற்றந்‌ தழால்‌ பொச்சா வாமை செங்கோன்‌ மைகொடுல்‌.

கோன்மை வெருவந்த செயாமைகண்‌ ணோட்ட

மொழற்றுட இரக்க முடைமை மடியின்மை யாள்வினை யுடைமை யிடுக்கணழி யாமையே.

(68)

(64)

(65)

(66)

(67)

பொருட்டொகை நிகண்டு

ரசங்க வியன்முப்‌ பத்திரண்‌ டாமவை யமைச்சு சொல்வன்‌ மைவினைத்‌ தாய்மை வினைத்திட்‌ பம்வினை செயல்வகை தூது , மன்னரைச்‌ சேர்ந்கொழு கல்குறிப்‌ பறித லவையறி தல்லவை யஞ்சாமை நாடே னரண்பொருள்‌ செயல்வகை படைமாட்‌ சிபடை செருக்கு கட்பு கட்பா ராய்தல்‌

பழமைத நட்புக்‌ கூடா நட்பு

பேதைமை புல்லறி வாண்மை யிகல்பகை மாட்சி பகைத்திறந்‌ தெரித லுட்பகை பெரியாரைப்‌ பிழையாமை பெண்வழிச்‌ சேறல்‌ வரைவின மகளிர்‌ கள்ளூண்‌ ணாமை

சூது மருந்தெனச்‌ சொல்லப்‌ படுமே.

அரச னொழிபியல்‌ பதினமூன்‌ ரூமவை

குடிமை மானம்‌ பெருமைசான்‌ ரூண்மை

பண்புடைமை ஈன றியில்‌ செல்வகா ஹணுடைமை

குடிசெயல்‌ வகையுட ஸனுழவுகல்‌ குரவோ டிரவிர வச்சங்‌ கயமை யென்பரே. இசைமூன று மந்தர மத்திமந்‌ தாரமே மந்தர மாவது மந்தவோ சைத்தே,

மத்திம ௩டுததர வோசைக்‌ தாமே.

தார மாவ அச்சவோ சைத்தே,

இடமூன று தன்மை முன்னிலை படர்க்கையே. தன்மை யிடமது தனைக்காட்‌ டுவதே. முன்னிலை யிடமெதி முகமாக்‌ கேட்பதே. . படர்க்கை பிடமது பேசப்‌ பவெகே,

ஈசுரன்‌ பிரபுத்‌ துவசா மர்த்திய குணமூன்று காததத்‌ அவமகர்த்‌ தத்துவ மந்நிய தாகர்த்‌ தத்துவ மென்ப.

காத்தத துவமது செய்யுந்‌ தன்மையே.

(68)

(69) (70) (71) (72) (78) (74) (75) (76) (77)

(78) (79)

. பொருட்டொகைநிகண்டு அகர்த்தத்‌ துவமது செய்யாத்‌ தன்மையே;

அக்நிய தாகர்த்‌ தத்துவ மாவது

' வேறுசெய்‌ தன்மை யென்ன விளம்புப.

உலக மூன்றவை பூலோ கம்பர லோகம்‌ பாதாள லோகமா மென்ப.

பூலோக மாவது நல்வினை திவினை புரியு மிடமெனப்‌ புசலப்‌ படுமே,

பரலோக மாவஅ நல்வினைப்‌ பயனைத்‌ திளைக்கு மிடமெனச்‌ செப்புவர்‌ புலவர்‌.

i பாதாள மாவது திவினைப்‌ பயனை . நுகரு மிடமென நுவலுவ ரான்றோர்‌.

பூமி யந்தர சுவர்க்கமும்‌ புகல்வர்‌.

கடுக மூன்‌ றவை சுக்குத்‌ திப்பிலி மிளகா மிவைஇரி கடுக மென்ப.

சுக்கு வாதப்‌ பிணியைத்‌ தொலைப்பதே. திப்பிலி பித்தத்‌ தைச்சிதைப்‌ பதுவே. மிளகு சிலேட்டுமம்‌ விலக்குவ தாமே. கால மூன்றவை யிறந்த கால

நிகழ்கா லம்மெதிர்‌ கால மென்ப.

இறந்த காலமுன்‌ னடந்த தென்ப.

நிகழ்காலமது நடச்கின்ற தாமே.

எதிர்கா லம்மினி நடப்ப தாமே.

ர்‌ ்‌... குணமூன்‌ றவைசாத்‌ அவிக மிராசதக்‌

தாமத மென்னச்‌ சாற்றுவர்‌ புலவர்‌.

சாத்து விககுணத்‌ தன்மையெட்‌ டாமவை

| ஞான மருடவம்‌ பொறைவாய்மை மோன

| மேன்மையைம்பொறி யடக்க லாமே,

ன்‌ (80) ஸ்‌ (82) (89) (84)

(85) (86)

(87) (85) (89) (90)

(91) (92) (98) (94)

(95)

(96)

பொருட்டொகை நிகண்டு

இராசத குணவிய லெட்டா மவைமன வூக்க ஞானம்‌ வீரந்‌ தருமக்‌

கானம்‌ கல்வி கேள்வி தவமே,

தாமத குணவியல்‌ பன்னொன்‌ ரூமவை

பேருண்டி கெடுந்துயில்‌ சோம்பு பொய்கொலை

மறதிநீ திவழு வொழுக்க அழுனெங்‌

_ காமம்‌ வஞ்ச மென்னக்‌.கழறுப,

குற்ற மூன்றவை காமம்‌ வெகுளி

மயக்க மென்ன வழங்கப்‌ படுமே.

காம மாவது பொருள்விருப்‌ பென்ப, வெகுளி யாவது பொருள்வெறுப்‌ பென்ப. மயக்க மாவ விருப்பும்‌ சத்தி மூன்‌ றவை யிச்சா ௪த்தி

ஞானா சத்தி ரியா சத்தியே,

இச்சா சத்தி யுயிர்க்கரு ணேசமே.

ஞானா சத்தி கருமமறிர்‌ தூட்டலே. ரியா சத்தி யுலகங்க ளாக்கலே, சாத்திரங்‌ கண்டான்‌ றவைதான்‌ சாக்யெம்‌ பதஞ்சலி யம்வே தாந்த மிவையே, சாங்கிய சாத்திரங்‌ கபிலர்சாற்‌ நியதே. பதஞ்ச வியம்ப தஞ்சலி பகர்க்ததே. வேதாந்த சாத்திரம்‌ வியாதன்‌ மொழிந்ததே. சீவ தேக மூன்றவை தூல

சூக்கும காரண மென்னச்‌ சொல்லுப, சீவா வத்தை மூன்றவை சாக்ரெஞ்‌ சொப்பனஞ்‌ சுழுத்தி யென்னச்‌ சொல்லுப, சுடர்நூன்று சூரியன்‌ நிங்களக்‌ இனியே, சூரிய னிகழ்ச்சி பகலெனச்‌ சொல்லுப,

(97)

(98)

-(99) (100). (101)

(102)

(103) (104)

(105) (106)

(107) (108) (109) (110)

(111) (119)

(118) (114)

பொருட்டொகை நிகண்டு சந்திர னிகழ்ச்சி யிரவெனச்‌ சாற்றுப. அசிகினி நிகழ்ச்சி யல்‌ லும்‌ பக லுமே. கபிம்மான்‌ மியலின Grd மரமே,

இயற்றமி மாவ தெழுத்துச்‌ சொற்பொருள்‌

யாப்பணி பிவையென வியம்பு நூலே. இசைத்தமி மாவ இலக்கண நெறியே யியம்புங்‌ தே நெறியென விசைப்பர்‌. நாடகத்‌ தமிழிலக்‌ கணநிகழ்‌ பாவ மிராகக்‌ தாள மியையு நா லென்ப.

தான மூன்றவை தலைப்படு தான மிடைப்படு தானஸங்‌ கடைப்படு தானமே, தலைப்படு தான மாவ தறத்தா

மீட்டிய பொருளைமுக்‌ குற்ற மற்ற நற்றவத்‌ தோரைக்‌ கொள்கெனப்‌ பணிந்து குறையிரந்‌ துளமுவர்‌ தீத லென்ப. இடைப்படு தான மா அலர்‌ குருடர்‌ மாதர்‌ முதற்பிறர்‌ சிறுமையைப்‌ பற்றி மனம இரக்கயே வழக்க லென்ப,

- கடைப்படு தான முபுக மார்வங்‌ கைம்மா றச்சங்‌ கணோட்டக்‌ காரணக்‌: கடைப்படு மிவற்றைக்‌ கருதித்‌ தருதலே. . உயிரி லுள்ளதீ மூன்றா மென்ப

வதரத்‌ நிலிர்‌ அத்தி னத்‌.

- உதரத்‌ துள்ள யுணவைத்‌ தூக்குமே. விந்துத்‌ இக்கரு வினைவிளைத்‌ திடுமே. ெத்தெழு இபுண்‌ ணியமதைத்‌ தேய்க்குமே. தொழின்‌ மூன்‌ ரூக்கல்‌ காத்த லழித்தலே,

(122)

(123)

(124)

(125) (126) (127) (128). (129)

௧௦

பொருட்டொகை நிகண்டு ஆக்கற்‌ றொழிலோ னயனா மென்ப. காத்தற்‌ றொழிலோன்‌ கார்வண்ண மாலே, அழித்தற்‌ ரொழிலோ ருத்திர னாமே. மூன்மூன்‌ முமவை முதல்வழி சார்பே, பக்குவர்‌ மூவர்‌ கரும காண்டி ஞான காண்டி பத்தி காண்டியே,

கரும காண்டி பலவகைப்‌ பட்ட சாதியாச்‌ சிரமஞ்‌ சமயத்‌ தெய்வ

முளவெனக்‌ கிரியை யுணர்நக்துசெய்‌ பவனே,

ஞான காண்டி சாதி முதலிய

வல்ல லெனக்கிரி யைதுறந்‌ தென்று மான்ம தெரிசன மனுட்டிப்‌ பவனே,

பத்தி காண்டி சமயமேற்‌ கொண்டு கடவுள்‌ வழிபாடு காண்பவ னென்ப. பரிச்சேத மூன்றவை காலபரிச்‌ சேதக்‌ தேய பரிச்சேதம்‌ வத்‌. துபரிச்‌ சேதமே, காலபரிச்‌ சேதமொரு காலத்‌ அண்டொரு காலத்‌ தின்றெனக்‌ கழறுவ தாமே. தேயபரிச்‌ சேதமோர்‌ தேயத்‌ அண்டொரு தேயத்‌ இன்றெனச்‌ செப்புவ கரமே, வத்துபரிச்‌ சேத மொருபொரு ளிதுவா

மொருபொரு ளிஃதன்‌ மென்ன வுரைத்தலே.

பலைஞான்‌ நுகடுக்‌ காய்நெல்‌ லிக்காய்‌ தான்றிக்‌ காயிவை தாந்திரி பலையே.

கடுக்காய்‌ வாதப்‌ பிணிகடத்‌ துவதே, நெல்லிக்காய்‌ பித்த மதைநீக்‌ குவதே,. தான்றிக்‌ காய்கபர்‌ தணிப்ப தாமே,

(180) (181) (192) (133)

(184) (135)

(136) (187) (188) (199) (140) (141)

(149) (143)

(144) (145)

பொருட்டொகை நிகண்டு பாவ புண்ணிய வழக்கமூன்‌ ரூமவை... . செய்தல்‌ செய்வித்த லுடன்பட லென்ப. பாவின மூன்று கா மிசை துறை விருத்தமே. பிணிமூன்று வாதம்‌ பித்தன்‌ கபமே, வாதநேரய்த்‌ தன்மை வலித்த லிரித்தலே. பித்தநேரய்த்‌ தன்மை பிதற்ற லமற்றலே. கபகோய்த்‌ தன்மை சனைத்த லிருமலே. புரமூன்‌ றிரும்பு வெள்ளிபொன்‌ மதிலிவை முப்புர மென்ன மொழியப்‌ படுமே,

பேத மூன்றவை சுகத பேதஞ்‌ சுசாதி பேதம்‌ விசாதி பேதமே,

சுகத பேத மாத்தி னுக்கிலை

பூக்காய்‌ முதல போன்மென மொழிப, சுசாதி பேத மாவதோர்‌ சாஇ

மரத்துக்‌ குமறு மரம்போன்‌ மென்ப, விசாதி பேத மரத்துக்‌ குக்கற்‌

போலு மென்னப்‌ புக.லுவர்‌ புலவர்‌. பொறிமூன்‌ அமனம்‌ வாக்குக்‌ காயமே, மனப்பொறி யொன் ற. மனனஞ்‌ செய்யும்‌, வாக்குமன னத்தை வசனிக்‌ கும்மே. காயர்‌ தொழிற்கெலாங்‌ காரண மாகுமே.

போதப்‌ பிரகா ரம்மூன ரூமவை யுத்தேச மிலக்கணம்‌ பரீக்கை யென்ப,

உத்தேச மாவது விவகரிக்‌ கும்பொருட்‌

பெயரை மாத்திரம்‌ பேசுவ தென்ப,

க்க

(146) (147) (148) (149) (150)

(151)

(152) (158) (154) (155)

(156) (157) (158) (159) (160)

(161)

(162)

௧௪ பொருட்டொகை நிகண்டு

கொன்றை யங்குழ லாம்ப லங்குழன்‌ ல்‌ முல்லையங்‌ குழலென வற்யெ மூன்றே. (198)

இடைகலை பிங்கலை சுழுமுனை யெனுமிவை மூன்றுநா டிகளென மொழிந்தனர்‌ புலவர்‌. (199) கதலி மாப்பலாக்‌ காணுமுக்‌ கனியே. (200) ன்சர்ல்‌ இரிசர நதிசர மென்ன மூவகை:யானையா' மொழிகுவர்‌ புலவர்‌. (201) நாற்போருள்‌. அங்க நான்குதேர்‌ பரிகரி யாளிவை ... சதுரங்க மென்னச்‌ சாற்றவும்‌ படுமே, (208) அரணான குமலை காடு மதில்கடல்‌. (203) நால்வகை யாந்தே ரதிரத மாரதஞ்‌ » சமாரத மாதத ரதமெனச்‌ சாற்றுவர்‌. (204) அளவு கான்கவை யெண்ண லெடுத்தன்‌ . முகத்த னிட்ட லாமென மொழிப. (205) எண்ண லளவு பொருளா லியல்வதே. (206) எடுத்த லளவு தராசா லியல்வதே. (207) முகத்த லளவு படியான்‌ முகத்தலே, (208) நீட்ட லளவு கோலா னிகழ்வதே. (209)

அனுபந்த நான்கவை விடயஞ்‌ சம்பந்தம்‌

பிரயோ சனமதி காரி யென்ப. (இய ஆச்சிரம நான்கவை பிரம சரிய

மில்வாழ்வு வானப்‌ பிரத்தஞ்‌ சந்நியாசம்‌. (211) பிரம சரிய மாசிரி யனிடத்‌

தோதி விரதங்‌ காத்து விவாக

மின்றி யிருப்ப தென்மனார்‌ புலவர்‌, (212) இல்வரழ்‌ வில்லறம்‌ வழாதில்‌ லாளொடு கு ! கூடி வாழ்த லென்னக்‌ கூறுப, (213)

பொருட்டெகை நிகண்டு “வானப்‌ பிரத்த மில்ல றந்துறந்‌ தில்லோ டாயினுந்‌ தனித்தா யினுமே வனததி லிருந்து தவஞ்செய லென்ப. சக்கி யாச முற்றத்‌ அறத்தலே. அடஉக்‌ குணநான்‌ காமவை யறிவு நிறையோர்ப்‌ புக்கடைப்‌ பிடியென நிகழும்‌, இராகத்‌ தகுதி கான்டெடஞ்‌ செய்யுள்‌ குணங்கா லம்மிவை பற்றிக்‌ கூறுவர்‌. இடம்பற்‌ றியவைச்‌ திராகத்‌ துள்ளே குறிஞ்சி யிடத்தி ராகங்‌ குறிஞ்சியே பலை யிடத்தி ராகம்‌ பஞ்சுரம்‌ - வெஞ்சம மென்ன வுளம்புவ ரிசையோர்‌ முல்லை யிடத்தி ராசஞ்‌ சதாரியே மருத நிலத்தி ரக மருதமே நெய்த நிலத்தி ராகஞ்‌ செவ்வழி, செய்யுள்‌ பற்றிய விராகத துள்ளே வெண்பா விராகஞ்‌ சங்கரா பரணமே. அகவ முழிசை யிராகர்‌ கோடியே. கலியி னிராகம்‌ பந்து வராளியே. கலித்‌ துறை யிராகம்‌ பைரவி யென்ப,

விருத்த விராக மத்திய மாவதி காம்போ திகலி யாணி பலவுமே.

உலாவி ராகஞ்‌ செளராட்‌ டிரமே.

்‌. தோடைய விராகஞ்‌ செளராட்டிர காட்டை,

மங்கள ராச மங்கள கெளசிசம்‌,

பிள்ளைக்‌ கவியிசை கேதார கெளளம்‌,

பூரணி யிராகக்‌ கண்டா ரவமே,

பொருட்டொகை நிகண்டு

குணம்பற்‌ றியவி ராகத்‌ துள்ளே. இரக்க விராக மாகிரி பியாகடை

்‌ நீலாம்‌ புரிபுன்‌ னாகவ ராணி

கண்டா ரவமெனக்‌ கழறப்‌ படுமே. (229) துக்க விராகஞ்‌ சொல்லிய விரக்க ராகங்க என்‌ றியும்‌ வராளி மேலாமே. (230) மூழ்ச்சி யிராகந்‌ தந்கி யாசி I

சாவே ரியிரா கங்காம்‌ போதியே, KALI யுத்த விராக நாட்டையென்‌ ரோதுப. (2382)

கரலம்‌ பற்றிய விராகத்‌ துள்ளே வசந்த கால விராகங்‌ கரம்போதி

யசாவே ரியொடு தந்நியாசி யென்ப, (233) மாலை யிராகங்‌ கலியாணி காபி கன்ன டங்காம்‌ போதி யென்ப. (284)

யாம விராக மாகரி யாமே. (285)

விடிய லிராகம்‌ பூபாள நாட்டை

யிராம கலிதே சாட்சரி பிந்தோளம்‌. (236) உச்சி யிராகஞ்‌ சாரங்க மற்றுந்‌

தேசாட்‌ சரியெனச்‌ செப்புவ ரிசையோர்‌. (287) எக்கா லத்தினு மியையு மிராக | மாகரி பிந்தோ எஞ்சா ரங்க

மிராம கலிபூ பாள நீங்கி

நின்ற மற்றவை நிகழு மென்ப, - (238) இழிச்சொன்‌ னான்கா மவைதாக்‌ குறளைபொய்‌

கடுஞ்சொல்‌ பயனில்‌ சொல்லெனக்‌ கழறுப,. (289) குறளை யாவது கோட்சொல லென்ப. (240) பொய்சொல்த தகாமையைப்‌ புகல லென்ப. (241)

கடுஞ்சொ லாவது வெட்டெனக்‌ கழறலே, Vl (242)

*

பொருட்டொகை நிகண்டு . பயனில சொல்பொருட்‌ பயவாத பேசலே, உண்டி நானகவை யுண்ட நின்ற

..னக்கல்‌ பருக லென்ன ஈவிலுப,

உண்ட_ற்‌ குரியவை சோழா இயவே.

இன்‌ றம்‌ குரியவை கறியா இயவே,

ஈக்கற்‌ குரியவை தேனா இயவே.

பருகற்‌ குரியவை நீராதி யென்ப.

உபாய நான கவை சாமக்‌ தானம்‌

பேதந்‌ தண்ட மென்னப்‌ பேசுப.

சாம வுபாயஞ்‌ சமாதா னம்மே.

தான வுபாயம்‌ பொருளைத்‌ தருதலே.

பேத வுபாயந்‌ அணைவலி பிரித்தலே.

தீண்ட வுபாயம்‌ படைகொண்டு தாக்கலே,

.. உரைநான காமவை கருத்துரை பதவுரை

பொழிப்புரை யகல வுரையெனப்‌ புக.லுப.

கருத்துரை செய்யுட்‌ கருத்தை யுரைத்தலே.

பதவுரை சொற்றோ அம்பய னுரைத்தலே.

பொழிப்புரை பொருளைத்‌ தொகுத்துப்‌ புகலலே.

அகல வுரைய திலக்கண விலக்கிய

மெடுத்துக்‌ காட்டன்‌ பொருள்விரித்‌ தியம்பலே.

ஊறு பர0 நானகவை யெறிதல்‌

'குக்தல்‌ வெட்ட லெய்த லென்ப,

கணக்கு வகைநான கவைதொகை பிரிவு பெருக்குக்‌ கழிவெனப்‌ பேசப்‌ படுமே, தொகைதான்‌ பலவெணோ ரெண்ணா குதலே.

11

(248)

(244) (245) (246) (247) (248)

(249) (250)

(கட)

(252), (253)

(சி)

(255) (256) (257)

(258) (259)

(260) (261)

௨0

பொருட்டொகை நிகண்டு சரியை கோயி லலடென மெழுகல்‌

மலர்தொடுத்‌ தணித றீப மேற்ற

_ லடியவர்‌ பணிமுத லாமென மொழிப,

கிரியை யாவஅ செரிறை பூசை

பாதிய செய்தழ லோம்ப லென்ப,

யோக மாவ தட்டாங்க வுறுப்பிசைக

தாரு தாரப்‌ பொருளறிந்‌ தேகி

மதியமு அண்டு வளாசோ இயினிற்‌

புக்கழுக்‌ அவதெனபு்‌ புகலுவர்‌ புலவர்‌.

ஞான மாதவம்‌ மன்று முற்றி

யருளைப்‌ பெற்று வினையொப்பு வாய்ந்த பருவச்‌ தன்னிற்‌ பான்குரு வடிவா

வந்துப தேசம்‌ வகுத்திடப்‌ பதியை | பிரண்டறு கலப்பி னெய்தி நிட்டை புரிந்திருப்‌ பதுவெனப்‌ புகன்றனா புலவர்‌. செரல்வகை நான்காம்‌ பெயர்வினை பிடையுரி, பெயர்ச்சொ லொவ்வொரு பொருளைக்‌ குறித்துத்‌ தொன்று தொட்டு வழங்குவ தென்ப, வினைச்சொ லாவது பொருளின்‌ செயலைக்‌ காட்டி வழங்குவ தெனனக்‌ கழுறுப, இடைச்‌்சசால்‌ லாவது 'பெயர்வினை யோடு கலந்து தன்பொருள்‌ காட்டுவ தென்ப. உரிச்சொல்‌ பொருளி னிறஞ்சுவை முதலிய

குணங்களை க்‌ காட்டுவ சகன்‌ னக கூறுப.

(283)

(284)

(285).

ட்‌ ப்‌ அட்ட அவ்‌

பொருட்டொகை நிகண்டு தோற்ற நான்கா மவைபை முட்டை நிலம்வியர்‌ வையினி னிகழு மென்ப. பையின்‌ றோற்ற மனித சொடுமா - டாடு முதனாற்‌ காலியா மென்ப, முட்டையின்‌ றோற்றம்‌ பறவை யூர்வன நீத்து வனவா மென்ன நிகழுமே, நிலத்தின்‌ றோற்ற மரம்புல்‌ லாதியே. வியர்வையின்‌ றோத்ற மிரூப்‌-ஞுஜமே. நிலம்நான காமவை குறிஞ்சி முல்லை மருத நெய்த லென்ன வழங்குப. குறிஞ்சி நிலமலைச்‌ சார்பெனக்‌ உறுப்‌, முல்லை நிலங்கான்‌ சார்பென மொழிப. மருத நிலம்வயற்‌ சார்பென வழங்குப. நெய்த கிலக்கடற்‌ சார்பென

நில்நான்‌ காகு மவைபை சாசம்‌ மண்டல மாலீடம்‌ பிரத்தி யாலீட மிவைவிற்‌ ஜொடுத்தம்‌ பெய்வார்க்‌ சூரியவே. பைசாச நிலையொரு காலி னின்றெொரு காலை முடக்க லென்னக்‌ கழுப, மண்டல நிலையிரு காலும்‌ பக்கல்‌ வளையமண்‌ டலித்த லென்ன வழங்குப. ஆலி டநிலை வலச்கான்‌ மண்ட லித்‌ இடக்கான்‌ முந்துற லென்ன வியம்புப. பிரத்தி யாலீட நிலைதான்‌ வலக்கான்‌ முந்கிற்‌ நிடக்கான்‌ மண்ட லித்தலே.

(292)

(293)

(294)

(295) (296)

(997)

(298) (299) (300) (301) (302) (303)

(304)

(305)

(306)

பொருட்டொகை நிகண்டு பண்ணான்‌ காமவை பாலை குறிஞ்சி | ்‌ மருதஞ்‌ செவ்வழி யென்ன வழங்குப, ' (307)

பதவி நான்கு சாலோகஞ்‌ சாமீபஞ்‌ 3 சாரூ பஞ்சா யுச்சிய மென்ப, (308) காடே பெ லகில்‌ வா்‌ ... (809 (பபபிதாரி பம்பஇ சபீபத்டல்‌ வாக்கி, | (810) . கொரு பம்பி யுருப்பெத்திலாற்கலே (311) பசக த்க்‌ (812)

பாநான்கு வெண்பா வாசிரி யப்பா கலிப்பா வஞ்சிப்‌ பாவெனக்‌ கழறுப மருட்பாக்‌ கூட்டியைக்‌ தென்றும்‌ வழங்குப. (313)

நால்வகைப்‌ புண்ணியத்‌ தோற்றத்‌ தவர்தவ

மொழுக்க மீகை கல்வியோ ரென்ப, 614 புலமையோர்‌ நால்வ ரவர்கவி கமகன்‌

விவ பன்ன வல்ல! 1 ஆசு முதற்கவி யறைகுவன்‌ சவியே, (316).

கமக னேயரும்‌ பொருளைச்‌ செம்பொருள்‌

ணட வர்க்கம்‌ கிலு மதுக்‌ (17) வாதியே காரண வலு கோளு

மெடுத்துக்‌ காட்டிப்‌ பிறன்கோண்‌ மறுத்துத்‌

தன்மத நிறுத்து பவனெனச்‌ சாற்றுப. (318) வரக்‌ யறம்பொரு ளின்பம்‌ விடெனும்‌ '

நாற்றிறங்‌ களையும்‌ கேட்க வேட்க

விரித்துச்‌ கூறுவோ னென்ன விளம்புப. ... (819)

/

பொருட்டொகை நிகண்டு

பூரான்‌ கவைகொடிப்‌ பூக்கோட்‌ டுப்பூ

... சீர்ப்பூப்‌ புதர்ப்ப வென்ன நிசமுமே.

பெண்கள்‌ பருவ நான்கவை வாலை

தருணி பிரவிடை விருத்தை யென்ப.

: வாலைப்‌ பருவ வயதைந்‌ தாமே Go தருணி பருவ வயஅபதி ஜென்‌. பிரவிடை பருவ வயது நாற்பதே. விருத்தை பருவ வய.அநாற்‌ பான்மே - ஓுள்ளன வென்ன வேரதப்‌ படுமே, பெண்வகை நான்கவை பஅமினி சித்தினி சங்கணி யத்தினி யென்னச்‌ சாற்றுப - இவ்வகை கொக்கோ கத்தியம்‌ புவரே.

அறம்பொரு ளின்பம்வீ டாகுகாற்‌ பொருளே.

. பொன்வகை நான்கவை யாடகக்‌ இளிச்சிழை சாத ரூபஞ்‌ சாம்ப நதமே.

மகடஉக்‌ குணகான்‌ கவைகா ணமட மச்சம்‌ பயிர்ப்பென வறையப்‌ படுமே. 'யுககான்‌ காமவை ட்‌ திரேதந்‌ \ அவாபரம்‌ கலியுக மென்னச்‌ சொல்லுப, கருத யுகம்பதி னேழிலக்கத்‌ :

திருபத்‌ தெண்ணா பிரமாண்‌ டென்ப,

| திரேதா யுகம்பன்‌ னிரண்டிலக்‌ கத. துடன்‌ ஜொண்ணாம்‌ மாறா யிரமென மொழிப. துவாபர யுகந்தா னெட்டிலக்‌ குத்தோ ' , பபத்து கான்கா:யிரமென வறைகுவர்‌,

(830) - (381). (332)

(383)

௨௪

பொருட்டொகை நிகண்டு கலியுக மாவது நாலிலக்‌ கத்து மூப்பத்‌ திரா யிரமென மொழிகுவர்‌. இப்படிச்‌ ௪தர யுகமா பிரம்வரிற்‌ பிரம னுக்கொரு பகலா கும்மே.

வருணம்‌ நான்௧வை பிரம சத்திரிய

வைகிய சூத்திர வர்க்க மென்ப.

வானோர்‌ வரகான்‌ லெகு சூக்கும

மக்கயம்‌ பிரகா சமென மொழிகுவர்‌, இலகுகன மின்மை யென்னச்‌ சொல்லுப. சூக்குமங்‌ கண்டிப்‌ பிலே தன்‌ சொல்லுப. அக்கயங்‌ கெடுதி பின்மையா மென்ப, பிரகாசஞ்‌ சோதி மயமெனப்‌ பேசுப, மத்களந்‌ தண்ணுமை யிடக்கை சல்லியென

வைத்த நான்குமுத்‌ தமத்தோற்‌ கருவி...

வேத நான்கவை யிருக்குத்‌ தைத்திரியஞ்‌

சாம மதர்வண மென்னச்‌ சாற்றுப.

நால்வகை நரம்பு நவி.லுங்‌ காலை யிணைகினை பகைநட்‌ பெனவியம்‌ புவரே. இனையெனப்‌ படுவது சீழு மேலு மணையத்‌ தோன்று மளவின வென்ப. இளையெனப்‌ பவது ளெக்குங்‌ காலை குரலே யிளியே அத்தம்‌ விளரி சைக்ளே யெனவைக்‌ தாகு மென்ப.

நின்ற நரம்பிற்‌ காறு மூன்றுஞ்‌

சென்றுபெற நிற்பன்‌ பகைகரம்‌ பாமே, -

(834) (385). (336) (337) (338) (339) (340) (341) (342) (848)

(944)

(945)

(346)

(347)

பொருட்டொகை நிகண்டு

நட்பு நாலாம்‌ நரம்பெனப்‌ படுமே,

சல்லிய கரணி சந்தான கரணி

'சமனிய கரணி மிருதசஞ்‌ வினி யிவையே நால்வகை மருக்தெனச்‌ செப்புப. சந்தானிக பிச்சை தகுகண பிச்சை மாதுகரி பிச்சை யயாசக பிச்சை யென்பன நால்வகைப்‌ பிச்சை பிவைகளைச்‌ சைவ சமய நெறியிற்‌ சாற்றினர்‌.

கொட்டு மசையுக்‌ அரக்கு மளவு மொட்டப்‌ புணர்ப்பது நால்வகைத்‌ தாளம்‌, நிற்ற லியங்க லிருத்தல்‌ மடெத்தலென்‌ அற்ற நானகு மவினய நிலக்களன்‌. .

பெரிதா மிலக்குஞ்‌ சிறிதா மிலக்கு

மசையு மிலக்கு மசையா விலக்கு

- மெனநான்‌ லெக்கம்‌ பெய்யு மிலக்கே,

~

i

ஒம்பொருள்‌. அகிற்கூட்‌ டைந்தா மவைகள்‌ சந்தனம்‌ கருப்பூ ரமெரி காசுதே னேலமே, - அக்கினி யைந்தா மவைக ளிராகஸ்‌ கோபம்‌ காமஞ்‌ சடந்தி பனமே, அங்க மைந்தா மவைதிதி வார நட்சத்‌ இரமொடு யோகக்‌ காண மிவைபஞ்‌ சாங்க மெனவும்‌ புகலவர்‌. இதிபிர தமைமுதற்‌ பதினைர்‌ தாமே, வார ஞாயிறு முதலே மென்ப,

நட்சத்‌ இரமசு பதிமுத லாய விருபத்‌ தேமென வியம்புவர்‌ கணிதர்‌,

. யோசம்விட்‌ கம்ப முதன்மூ வொன்பதே,

i

௨௫ (348)

(49)

(350) (351)

(852)

(358)

(354)

(855)

(356) (357)

- (358)

. (859)

(360)

௨௬ பொருட்டொகைதிகண்டு

. கரண வகைபவ முதற்பஇ ஜொன்றே. (361) அரசாக குக்குழு வைந்து மந்திரியா புமோகிதர்‌ சேனா பதியர்‌ தூதர்‌ சாரண ரென்னச்‌ சாற்றப்‌ படுமே, » (362) மந்திரி யரானவ ரரசர்க்‌ குத்‌. அணை பிருந்தா லோசிப்‌ பவரே யென்ப. (363) புரோடதெ ரானவ ராசர்க்‌ குவரும்‌ காரியமுரைத் துங்‌ இருத்திய மவைகளைச்‌ : செயச்சொலுஞ்‌ சோதிட ரெனனச்‌ செப்புப. (364) சேனா பதிய ரானவர்‌ படைகொடு பகைவரை வெல்பவ ரென்னப்‌ பகறாப, (365) தூத ரானவ ரொருவர்க்‌ கொருவர்‌ சொன்ன செய்தியைச்‌ சொல்பவ ரென்ப, (366)

சாரண ரானவா புறம்பி னுண்டாகுஞ்‌ செய்தி யெல்லாக்‌ தெரிந்துரைப்‌ பவரே. (367)

எலுமிச்‌ சம்பழ காரத்‌ தம்பழ

. மாதுளம்‌ பழமொடு தமரத்‌ தம்பழக்‌ குளஞ்சிப்‌ பழமென கூறுவ ரைங்கனி 7 யிவையபி டேகத்‌ இயல்வன வாமே, (368) கடுகுட னோமம்‌ வெந்தய முள்ளி பெருங்காய மென்னப்‌ பிறங்குமைஸ காயம்‌. (369) ஜனக்‌ காரந்‌ இகழ்வெல்‌ காரம்‌ பொரிகா ரத்துடன்‌ புகல்செளக்‌ கார நவச்சா ரம்மென நவில்வரைங்‌ காரம்‌, (370) அரசர்க்‌ கு.றுஇச்‌ சுற்றமை வராமவா நட்பாள ரந்தணர்‌ ஈன்மடைத்‌ தொழிலர்‌ மருத்துவக்‌ கலைஞர்‌ நிமித்திகப்‌ புலவரே. (371) நட்பாள ரானவ ரரசன இன்பந்‌

துன்பந்‌ தமதெனச்‌ சூழ்ந்தியல்‌ பவரே, (372)

பொருட்டொகை நிகண்டு

அந்த ணாள ரரசன வாழ்நாள்‌ செங்கோல்‌ வளர நீதி செப்புவரே. மடைத்தொழி லாள ரறுசுவை யுண்டிக ரூடம்பிற்‌ கினியவா வூட்டுவோ ரென்ப. மருத்துவக்‌ கலைஞ ருடம்பி னோயறிக்‌ தனனா டகப்பரி காரஞ்‌ செய்பவர்‌. 'நிமித்திகப்‌ புலவர்‌ பல்லிச்‌ சொன்முதற்‌ குறிகளை யாய்ந்து கூறு வோமே.

அவத்தை யைந்தவை சாக்கிரஞ் சொப்பனஞ்‌

சுழுத்தி அரியந்‌ அரியா இிதமே.

அந்றுவய விலக்கண மைந்தவை விசேடணம்‌ விசேடியங்‌ கருத்தர கருமங்‌ ரியையே. விசேடண மாவது பொருளின்‌ குணத்தை விளக்குஞ்‌ சொல்லென விளம்புவர்‌ புலவர்‌, விசேடிய மாவது குணச்சொலை யடுத்த |

- பொருளைக்‌ காட்டுஞ்‌ சொல்லெனப்‌ புக.லுப. கருத்தா வாவது கருதிய வினைகளை வெளிப்படச்‌ செய்பவ னென்ன விளம்புப. கரும மாவது செயலாற்‌ றோற்றுஞ்‌ ' செயப்படு பொருளா மென்னச்‌ செப்புவர்‌. இரியை யாவது செய்பவன்‌ செயலின்‌

முடிவு கரட்டு மொழியா மென்ப.

இலக்கண. மைந்தவை யெழுத்துச்‌ தக வசன

யாப்பணி யென்ன வியம்புவர்‌ புலவர்‌,

எழுத்தி னிலக்கண மெழுத்தின்‌ பெயர்முறை பிறப்புரு வாதியைப்‌ பேசுவ தென்ப, சொல்லி னிலக்கணக்‌ திணைபா லிடமிரு வழக்காதி காட்டி வழங்குவ தென்ப,

உள

(373)

(374)

்‌ 675)

(376) (877) (378) (879) (380) (381) (382) (383) (384) (385,

(386)

௮.

பொருளி னிலக்கண மகமே புறமே யெனுமிரு வகைத்தாய்க்‌ கைக்களை யசதிய வெழுதிணை யகமும்‌ வெட்.சித்‌ தணைமுத

லெழுதிணைப்‌ புறமு மாம்பொரு ளியம்புவர்‌.

யாப்பி லக்கண மெழுத்தசை £ீர்பந்த மடிதொடை பாவின்‌ மாமென மொழிப,

அணியி னிலக்கண முவமை யாதி யேதி றுதிநூ முய பொருளணி மடக்குச்‌ சித்திர மாயெ விருவகைச்‌

சொல்லணி யென்னச்‌ சொல்லுவர்‌ புலவர்‌.

இலிங்க மைந்தவை பிருதிவி யப்புத்‌ தேயு வாயு வாகாய விலிங்கமே.

பிருதி விலில்கல்‌ காஞ்பியிற்‌ பிறக்கும்‌. அப்புலில்‌ கந்தரு வானைக்‌ காவிலே, தேயு லிங்கந்‌ திருவணா மலையிலே. வாயுலிங்‌ கம்வரை காளத்தி மன்னுமே, ஆகாய லிங்கஞ்‌ தெம்பரத்‌ தவிருமே.

ஈசுரன்‌ முகமைந்‌ தீசானர்‌ தற்புருட

மகோரம்‌ வாமஞ்சத்‌ இயோசாத மைந்தே,

ஈசா னம்முக மனைத்து மாளுமே. தற்புரு டமுகக்‌ காக்கு மென்ப. அகோர முகம தழிக்கு மென்ப. ' விவக அபபா சத்தியோ சாத முகந்தொற்‌- றுவிக்கும்‌. உலோக மைந்தா மவைபொன்‌ வெள்ளி

செம்பிரும்‌ பீய மென்னச்‌ செப்புப்‌.

பொருட்டொகை நிகண்டு

.பொருட்டொகை நிகண்டு

எழுத்துத்‌ தான மைந்தவை பாலன்‌ குமர னரசு மூப்பு மரணமே, பாலத்‌ தானம்‌ ௮௮ வென்ப. குமரத்‌ தானம்‌ இஈ லயே. அரசத்‌ தானம்‌ உன ஒளவே. மூப்புக்‌ தானம்‌ எஏ மொழிப.

" மரணத்‌ தானம்‌ ஓஓ வழங்குப, ஓதிய தானத்‌ அயிர்மெய்‌ தனின்மெய்‌ | கள்ளி யுயிரைக்‌ கொள்கெனச்‌ சாற்றுப. பாட்டுடைத்‌ தலைவன்‌ பெயர்முத லெழுத்தை பாலனாக்‌ கோடல்‌ பாவலர்‌ வழக்கே, | பா்‌ தான மூன்று நன்மையே, மங்கலச்‌ சொன்முன்‌ னெழுத்‌ அவரை யெண்‌ ணுக விவைவெண்‌ பாப்பாட்‌ டியலிற்‌ காண்கவே.

ஐம்புல தகர்ச்சியி னிறப்பன வைந்கவை மீன்வண்‌ டியானை யசுணம்‌ விட்டிலே.

சுவையா லிறப்பன மீனெனச்‌ சொல்லுப, நாற்றத்‌ தாலிறப்‌ பனவண்‌ டென்ப. பரிசத்‌ தாலிறப்‌ பனயானை யென்ப. ஓசையா லிறப்பன வசுணமென்‌ ரேோஅப. ஐளியா லிறப்பன விட்டிலென்‌ ௮ரைப்ப, . கருமேர்‌ திரிய மைந்தவை வாக்குப்‌ .. பாதம்‌ பாணி பாயு வுபத்தமே, கன்னிகை யைவ ரகலிகை திரெளபதி சீதை தாரைமண்‌ டோதரி யிவரே,

௨௯ (403) (404)

(405) (406) (407)

(408)

(409)

(410) (411)

(419)

(413) (414) (415) (416) (417) (418)

(419)

- (420)

கம பொருட்டொகை நிகண்டு

குரவ ரைவ ரரச னுபாத்தி யாயன்‌ றந்தை தேசிகன்‌ மூத்தோன்‌. (421) குற்ற மைந்தவை கொட்டாவி நெட்டை

குறுகு அப்புமூச்‌ சிடலல மரலொடு நட்டு விழுத லென்ன நவி.லுவர்‌. (422)

கேள்வி யைந்தவை யறமாதி நான்கோ டவற்றின்‌ வழிநிற்‌ றலாமென மொழிப. (428) கைத்தொழி லந்தவை யெண்ண லெழுத

லிலைளெல்‌ பூத்தொடுத்‌ இிடல்யாழ்‌ வருடலே. (424) கோச மைந்தவை யன்னமய கோசம்‌ ்‌ பிராண மயகோச மனோமய கோசம்‌

விஞ்ஞான மயகோச மானந்த மயகோசம்‌, (429) கெளட மைந்தவை சுத்த கெளடங்‌

கான குச்சஞ்‌ சார சுவத முற்கல மைதுலை யென்ன வோஅப. (426) கெளட மென்பது கருதுமோர்‌ தேசமே. (427)

கெளவிய மைந்தவை கோசல கோமயம்‌ க்‌ பாறயிர்‌ நெய்யிவை யென்னப்‌ பகருவர்‌. (428) சத்தக்‌ கருவி யைந்தவை கதோறுமா | நரம்பு கஞ்ச மிடறென நவிலுப, (429) சத்தி யைந்தவை பராசத்தி யாதி

சத்தி யிச்சா சத்தி ஞான

சத்தி ரியா சத்தி யென்ப. (430) சயன மைந்தவை யிலவம்‌ பஞ்சு

செம்மை வெண்பஞ்சு மயிரனத்‌ தூவி

இவற்றுற்‌ செய்வன வியம்பு பஞ்சணையே. (451) திவதத்‌ துவமைந்‌ தவைசுத்‌ தவித்தை

ஈசரஞ்‌ சாதாக்‌ யெஞ்சத்தி வெமே, (482)

பொருட்டொகை நிகண்டு

சுத்த வித்தை ஞானம தேறிக்‌ . கிரியை குறைந்த தென்னக்‌ ளெச்குப, ஈச்சுர மாவது ஞானங்‌ குன்றிக்‌ இரியை யுயர்க்த தென்னக்‌ ளெக்குப. சாதாக்யெ ஞானக்‌ கரியை யொத்ததே, சத்தி யாவது கரியை நாடலே, சிவமா வதமெய்ஞ்‌ ஞான மொன்றலே. ்‌ சூதக மைந்தவை சனன மாணா சூசஞ்‌ சண்டாள நீரிற்‌ >ோய்தல்‌ சுராபா னம்பணல்‌ பெரய்கூ றலென்ப. ஐவர்தந்‌ தையர்பிறப்‌ பித்தோன்கற்‌ பித்தோ னுபதே சஞ்செய்தோ னனனர்‌ தந்தோ . பைத்துச்‌ குதவினோ னமென மொழிப, தருவைந்‌ தவையரி சந்தனக்‌ கற்பகவ்‌ | சந்தர னம்பா ரிசாதமந்‌ தாரமே. -தாய ரைவர்பா ராட்தொ யூட்டுதாய்‌ முலைத்தாய்‌ கைத்தாய்‌ செவிலித்‌ தாயே, தாள மைந்தா மவைசச்‌ சற்புடஞ்‌ சாசற்‌ புடஞ்சட்‌ பிதாபுத்‌ இரிகம்‌ சம்பத்து வேட்ட முற்கடி. தம்மே, சச்சற்‌ புடதாள மீசன்‌ ௪த்தியோ சாத முகத்தில்‌ பிறந்தது பிரம. சாதியா மஃதெட்‌ டுமாத்திரை பெறுமே,

ன்‌ 4 சாசற்‌ புடதா எமீசன்‌ வாம

- முகத்திற்‌ பிறந்த வரச சாதியல்‌

தாறு மாத்திரை யமையு மென்ப. சட்பிதா புத்திரி கதாள மானது

ஈ௪ னகோர முகத்திற்‌ பிறந்த

வைசிய சாதிபன்‌ னிருமாத்‌ இரையதே,

ன்‌

௩௨

பொருட்டொகை நிகண்டு சம்பத்‌ அவேட்ட தாள மீசன்‌ றற்புரு டமுகத்‌ இற்பிறந்த அபின்னாஞ்‌ சூத்திர சாதிபன்‌ னிருமாத்‌ திரையதே, உற்கடித தாள மீச னீசான முகத்திற்‌ பிறந்த சங்ரெம சாதி யஃதாறு மாத்திரை யாகு மெனப்‌. இணையைந்‌ தாமவை நிலநான்‌ கினொடு பாலையும்‌ கூட்டிப்‌ பகரப்‌ படுமே, பாலை 8ீரிலாப்‌ பரனில மென்ப. திணைப்பா லைந்தவை யொருவ னொருத்தி பலரொன்று பலவெனப்‌ பகரப்‌ படுமே. திராவிட மைந்தவை அவ மாந்திரன்‌ கன்னட ம்காராட்‌ டிரங்கூர்‌ சரமே. திரவிய முண்டா மிடமைந்‌ தாமலை

காடு நாடு நகர்கட லென்ப. ்‌

மலைபடு இரவிய மைந்தவை மிள்கு கோட்ட மறைக்‌ கோலக்‌ குங்குமமே, காபெடு திரவிய மைந்துதேன்‌ கருந்தினை யரக்கு மயிற்பீலி காவி யென்ப.

... நாபெடு திரவிய மைந்தவை செந்நெல்‌

சிறுபயறு கரும்பு வாழையிளநீரே..

நகர்படு திரவிய மைந்தவை யரசன்‌ பித்தன்‌ மந்தி யானைகண்‌ ணாடியே. கடல்படு திரவிய மைந்தவை யுப்பு முத்தச்‌ சக்கு பவளமொக்‌ கோலையே, திருமா லாயுத மைந்தவை சக்கரம்‌

தனுவா டண்டு சங்க மென்ப.

(446)

(447)

(449

(449) (450)

(451)

(452)

(483)

(454)

(455)

(456)

(5?)

(458)

பொரும்டொகை நிகண்டு

அரக கதியைந்‌ தவைமல்‌ லகதி மயூர கதிமிகு வல்வியாக்‌ ரெகதி

_ வானர கதியுட னிடப கதியே, தேவ ரைவர்‌ பிரமன்‌ விட்ணெ _ வுருத்தரன்‌ மகேசு ரன்சதா வெனே யிவரே பஞ்ச கா்த்தாச்‌ களென்ப,

பிரமன்‌ படைத்தலைப்‌ பேணுவ னென்ப, விட்டுணு காத்தலை மேவுவ னென்ப, உருத்திர னழித்தலை யுடையவ னென்ப, மகேச்சுரன்‌ மறைத்தலை மருவுவ னென்ப,

' சதாசிவன்‌ விளக்கிச்‌ தானருள்‌ பவனே;

... இந்து பறவை வல்லூ மந்தை

காகக்‌ கோழி மயிலெனக்‌ கழறுப,

வைகளி னக்கர மைந்தவை முறையே ''௮இ ௨௭ ஒவவுர்‌ தத்த

நெடிலோ டியைந்து நிகழு மென்ப, அன்னவை யின்றெொழி லைந்தவை யுண்டி. நடையர சுறக்கஞ்‌ சாவென்‌ ஈீவிலுப்‌. உண்டி முதன் மூன று நன்றென்‌ வுரைப்ப்‌, பாதக மைந்தவை கொலைபொய்‌ களவு கள்ளருக்‌ தல்குரு நிந்தை யிவையே. புலனைந்‌ தவைசுவை யொளியூ ரோசை நாற்ற மென்ன நவிலப்‌ படுமே,

பூத மைந்தா மவைநில நீர்திக்‌ காற்று விசும்பிவை பஞ்ச பூதமே. பொறியைந்‌ தவைமெய்‌ வாய்கண்‌ மூக்குச்‌

0 செவியிவை யென்னச்‌ செப்புவர்‌ புலவர்‌,

[2

- பொருட்டொகைநிகண்டு

மயிர்ப்பா லைக்கா மவைமுடி கொண்டை

சுருளகுழல்‌ பனிச்சை யென்னச்‌ சொல்லப்‌.

முடியது மயிரை யுச்சியின்‌ முடித்தலே. கொண்டை பக்கத்தின்‌ .முடி.த்தலைக்‌ கூறுப. சுருளது பின்னிச்‌ செருகலைச்‌ சொல்லுப. |

குழலது சுருட்டி முடி.த்தலைக்‌ கூறுப, பனிச்சை பின்னி.விடுதலைப்‌ பகருப. ' வெள்ளிடை மன்ற மிலஞ்சி மன்றக்‌ கன்னின்‌ மன்றம்‌ பூத சதுக்கம்‌ பாவை மன்றமாப்‌ பகர்‌ மன்றைந்துஞ்‌ லெப்பதி காரக்‌ திகழ்வுறச்‌ சொலுமே, மன்மதன்‌ கணைக க்கை வனசஞ்‌ சூத மசோகு முல்லை நீல

முன்மத்த மதன மோகஞ்‌ சந்தாபம்‌ வசிகரண மென்ன வழங்குவர்‌ பெயரே. ஐங்கணை யவத்தை யைந்தவை சுப்பிர யோகம்‌ விப்பிர யோகஞ்‌ சோக. மோக மரண மென்ன மொழிகுப.

சுப்பிர யோகஞ்‌ சொல்லு நினைவுமே. '

விப்பிர யோகம்‌ வெய்தயிர்த்‌ திரங்கலே. சோகம்‌ வெதுப்புக்‌ அய்ப்பன தெவிட்ட லும்‌.

மோக மழுங்கலு மொழிபிதற்‌ றலுமே,

மரண மயர்ப்பு மயக்கு மென்ப. மாயையின்‌ பெயரைக்‌ தவைதம மாயை மோக மவித்தை யநிர்த மென்ப,

தமமே வே சைதன்‌ னியத்தை மறைக்கை யாற்பெயர்‌ வழக்கப்‌ படுமே,

(474) (475) (476). (477) (418)

(479)

(480)

(481)

(482) (483) (484) (485) (486) (487)

(488)

(489)

பொருட்டொகை நிகண்டு மாயை சகத்து ரூப மான வந்கியதாத்‌ தோற்றத்‌ அக்கா ரணமே, மோகம்‌ விபரீத ஞான முண்டாக்கலே. அவித்தை யுணர்வினை யழிக்கையா லென்ப. அநிர்தஞ்‌ ௪த்துரூ பத்‌.துக்‌ கந்நியம்‌. மூல மைந்தவை செவ்வியஞ்‌ இத்தி மூலக்‌ கண்டுபா ரக்கிபே ரரத்தை சுக்கா மென்னச்‌ சொல்லப்‌ படுமே, . யரக மைந்தவை பிரமர்‌ தெய்வம்‌ பூதம்‌ பிதிர்மா னுடமெனப்‌ புகல்ப, பிரம யாகம்‌ வேத மோதுதலே, தெய்வ யாக மோமம்‌ வளர்‌ததலே. பூதர்க்‌ இடுபலி பூத யாகமே, பிதிர்யா கந்தர்ப்‌ பணமுடிப்‌ பதுவே, மானுட யாக மிரப்போர்க்‌ குணவிடல்‌, வண்ண மைந்தவை வெண்மை கருமை செம்மை பொன்மை பசுமை யென்ப. வாச மைந்தவை லவங்க மேலக்‌ கருப்பூ ரஞ்சாதிக்‌ காய்தக்‌ கோலமே. வினாவைர்‌ தாமவை யறியான்‌ வினாவ லறிவொப்புக்‌ காண்ட லைய மறுத்த

லவனறிவு கோடன்மெய்‌ யவற்குக்‌ காட்டலே.

. விரையைந்‌ தாமவை கோட்டந்‌ அருக்கந தகர மடில்சக்‌ தனமா மென்ப,

ஆன்ம சத்தி யவிர்தான சுத்தி

திரவிய சுத்தி மந்திர சுத்தி

யிலிஜ்க சுத்தி யைவகைச்‌ சுத்தியாம்‌.

(508)

(504)

(505)

௬.௬

ர்‌

பாறயிர்‌ நெய்தேன்‌ பகர்சருக்‌ கரையிவை யைந்தாழ தென்ன வறைகுவ ரிவற்றொடு

முக்கனி கூட்டிற்‌ பலபஞ்‌ சாமிர்தம்‌,

கறியுப்‌ புவெடி யுப்பட்‌ டுப்பு .

வளைய அப்பு மண்ணுப்‌ பிவைகள்‌

பஞ்ச லவண மாகப்‌ பகருவர்‌.

பச்சைச்‌ கருப்பூ ரக்குக்‌ அருக்கங

காரில்‌ சந்தனக்‌ கருஞ்ச தாரி

யிவையின்‌ புகையை வகைவிரைத்‌ தாபம்‌, ல்ர்கெழுத்‌ தவைபஞ்‌ சாக்கர மந்திரம்‌. பிதிரர்‌ தெய்வம்‌ விருந்துகற்‌ றத்தார்‌ தானிவ ரைவர்‌ தாமைம்‌ புலத்தவர்‌. இன்னு மைவகை யாக மியம்பிற

கன்ம யாகக்‌ கரைதவ யாகஞ்‌

செபயா கமெனத்‌ இகழ்மக்‌ இரயாகந்‌ தியாநயா கம்மெனச்‌ செப்புபா வனையுடன்‌ ஞானயா கம்மென நவிலுவா புலவர்‌.

சுத்த மாயை யசுத்த மாயை

கன்ம மாணவர்‌ இிரோத மென்ன

வறைந்திடு மிவைக ளைவகைப்‌ பந்தம்‌,

கடித்த னக்கல்‌ பருகல்‌ விழுங்கல்‌ .

சுவைத்த விவையை வகையுண வென்ப,

வகை வடிவ மரவன வெவையெனிற்‌ வெசாதாக்யெ ம(மூர்த்திசா தாக்கிய மூர்த்திசா தாக்கிய கர்த்திருசா தாக்கியல்‌ கன்மசா தாக்கியங்‌ கருதிய வைந்துஞ்‌ இவனை வகைவடி வென்னச செப்புவர்‌, சாதாக்‌ கியமென்‌ பதுதான்‌ சத்தி

விகற்பமாங்‌ கலையென விளம்புவர்‌ புலவர்‌.

பொருட்டொகை நிகண்டு

பொருட்டொகை நிகண்டு சாத்திர மைவகைத்‌. தாமென வுரைப்பர்‌.

.. லெள2 கம்பின்‌ னவில்வை இக மத்தியான்‌ மீச மதிமராக்க மந்திர மென்ன வுரைப்ப ரினிலெள 8க

மாயுள வேதச்‌ தண்டமுத லாயின விவைக ளிம்மையிற்‌ பலிக்கு நா லென்ப,

வைதிக மாவது மறைகளிற்‌ ரியா காண்டம்‌ கூறுஞ்‌ சோதிட்‌ டோம்‌ முதலிய புண்ணியத்‌ தாலே பெறப்பட அறக்க முதலி யவற்றைச்‌ சொல்லு மீமாஞ்சை நாலும்‌ விளம்பு நியாயமும்‌ வைசேடிக நாலு மாமூன்‌ ௮ுவகை பிவையிம்மை மறுமையித்‌ பலிக்கு தாலே.

அத்தியான்‌ மீக மாவது சாங்கம்‌ பாதஞ்‌ சலியம்‌ பகர்வே தாந்த

மெனமூ வகைப்படு மிவையான்‌ மஞானந்‌ தனைப்‌ பலிப்பிக்குக்‌ தாலெனச்‌ சா.ற்றுவர்‌. அதிமார்க்‌ கழூலா வதுபா சுபதங்‌

கரபா லமாவிர தமெனக்‌ கழறுவர்‌.

_ மந்திர மாவது இத்தாந்த சாத்திரம்‌,

தொடையும்‌ விலக்குஞ்‌ செலவுஞ்‌ சேமமுந்‌ தவற்றுத்‌ தேவினை கான்செய்‌ தலுமிவை

யைந்துபோர்த்‌ கொழிலு மைவினை யெனத்தகும்‌

மாச்சரந்‌ அரத்தலும்‌ வருசரம்‌ விலக்கலும்‌ வளரமர்‌ நீந்தலுல்‌ கருவியுட்‌ காததலுங்‌ கணைபுறங்‌ காணலுக்‌ கழறுவர்‌ முறையே, நந்தை பத்திரை சுரபி சுசீலை

- சுமனை யைவகைப்‌ பசுவெனச்‌ சொல்லுவ

ரிவைசிவ தருமோத இரமியம்‌ பிடுமே. .

(518)

(519)

(520) (521)

. (522)

(523)

௩௮ - பொருட்டொகைதிகண்டு

ஆமாசயமே லமைபக்கு வாசய மலாச யத்துடன்‌ வருமூத்தி ராசயக்‌ கருப்பா சயமெனக்‌ கருதைந்‌ தாசய

. ஞானா மிர்த மா னவின்‌ற தென்ப. (524)

தேவ இரத்த மாரிட தாத்த மானுட தீர்த்தம்‌ பூத ரத்தம்‌ பிதிர்தாத்‌ தம்மிவை பஞ்ச தர்த்தஞ்‌ - சைவ சமய நெறியிற்‌ கர்ண்கவே. (525)

(ஆறுபோகுள்‌) அரசர்க்‌ கங்க மாறவை படைகுடி கூழுய ரமைச்சு நட்பர ணென்ப. (526) அரசிய லாறவை யறநிலை யறமே மறநிலை யறமே யறநிலைப்‌ பொருளே மறநிலைப்‌ பொருளே யறநிலை யின்பமே மறநிலை யின்பமே யென்ன வழங்குப. (521)

அறநிலை யறமேயாவது தத்தம்‌

. வருணத்‌ திற்பிற ழாது நிலைபெறப்‌ பாது காத்த லென்னப்‌ பகருப. (528) மறநிலை யறமா வதுநிரை மீட்டுப்‌ பசைவென்று சோற்றுக்‌ கடனது கழியா தாரைத்‌ தண்டித்‌ அக்குறை செய்தலே. (529)

அற்நிலைப்‌ பொருளது நெறிவழி நின்று தத்தம நிலையினான்‌ முயன்‌ அபெறு பொருளே. (530)

மறநிலைப்‌ பொருளது பகைஞர்‌ பொருளு

இறைப்பொரு ரூஞ்சூ தில்வெல்‌.பொருளுமே. (531) அறநிலை யின்ப மாவது பருவமுங்‌ |

குலமு மொழுக்கமுங்‌ குணமு மொத்த

கன்னிகை யைத்தி வேட்டில்‌ லத்தி விருத்த .லென்மனா ரியல்புணர்ந்‌ தோரே. (532)

பொருட்டொகை நிகண்டு

மறநிலை